Du er ikke logget ind
Beskrivelse
காதல். உலகத்துலயே இந்த வார்த்தையோட தொடர்பில்லாதவங்க யாருமேயில்ல. காதலுக்காகவே நாம வாழுறதில்லைன்னாலும் காதல் இல்லாம நாம வாழுறதில்லைங்க. நீங்க ரசிப்பவருக்கோ, உங்கள ரசிக்க வேண்டியவருக்கோ அல்லது உங்க மனசுல உங்களுக்கானவரை நீங்க ரசிச்சி லயிக்கவோ நிச்சயமா இந்தப் புத்தகம் ஒரு 'நினைவு'ப் பரிசா அமையும்.