Du er ikke logget ind
Beskrivelse
அரசியல் குழப்பம், தனிமனித உறவுகளின் சிக்கல், பன்னாட்டு வணிகமயமாதலின் பண்பாட்டுச் சிதைவுகள், சுயமரியாதையையும், சமூக நீதியையும் சுமக்கும் கதை மாந்தர்கள், நடந்த நிகழ்வுகளினூடே, அறிந்த தலைவர்களினூடே கற்பனைப் பாத்திரங்களும் பின்னிப் பிணைந்து செல்லும் இந்த நாவல் போடும் புதிர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அவிழ்ந்து விட்டாலும், நாவல் எழுப்பிச்செல்லும் கேள்விகளுக்கு விடையைத் தேடிச் சில காலமேனும் மனம் அலையும். - சத்யராஜ்குமார் எழுத்தாளர், வாஷிங்டன், அமெரிக்கா.