Over 10 mio. titler Fri fragt ved køb over 499,- Hurtig levering 30 dages retur

Athisaya piravi

Bog
  • Format
  • Bog, paperback
  • 68 sider

Beskrivelse

ஒரு கவிஞரின் ஆழ் சிந்தனை ஆன்ம கருவிலிருந்து பிறப்பதுவே கவிதை. மனித உணர்வுகளின் தாக்கத்தை எழுத்தின் மூலமாக பிரதிபலிக்கச் செய்வது இலக்கணம். அந்த எழுத்தின் தாக்கம் மனித உணர்வுக்குள் புகுந்து ஊடுருவ செய்து அவனுள் பல மாற்றங்களை நிகழ்த்த கூடியதாக அந்த இலக்கணம் அமைந்தால். அதை எழுதிய எழுத்தாளனுக்கு அதுவே மிகப்பெரிய அங்கீகாரம் . ஒரு கவிஞரின் ஆன்மா நிலைத்து நிற்கப்போவதில்லை . அவன் எழுதிய ஆன்ம சிந்தனை கரு எத்தனை காலம் மறைந்தாலும் நிலைத்து நிற்கவே செய்கிறது.ஒவ்வொரு எழுத்தாளனின் படைப்புகளை எல்லாம் எளிதாக மதிப்பீடு செய்து விட முடியாததுதான். அதிசய பிறவி என்னும் இந்த புத்தகம் பல உணர்வுகளை கொண்ட கவிதைகளாக அமைந்துள்ளது. ஆசிரியர் சபீனா பகுருதீன் Oru Kavigarin Aal Sinthanai Aanma Karuvilirunthu Pirappathuve Kavidhai. Manitha Unarvugalin Thaakkaththai Eluththin Moolamaaga Pirathipalikka seivathu Ilakkanam. Antha Eluththin Thaakkam Manitha Unarvukkul Pugunthu Uduruva Seithu Avanul Pala Maattaanga kai Nigalththa Koodiyathaaga Antha Ilakkanam Amainthaal Athai Eluthiya Eluththaalanukku Athuve Mikapperiya Angil aatam. Oru Kavigarin Aanmaa Nilaiththu Nirkkappovathu Illai. Avan Eluthiya Aanma Sinthanai Karu Eththanai Kaalam Marainthaalum Nilaiththu Nirkkave Seigirathu. Ovvoru Eluththaalanin Padaippugalaiyellaam Elithaaga Mathippeedu Seithuvida Mudiyaathathuthaan. Athisaya Piravi: Ennum Intha Puththagam Pala Unarvugalai Konda Kavithiagalaaga Amainthullathu. Aasiriyar: Sabeena Bahurudeen

Læs hele beskrivelsen
Detaljer
  • Sidetal68
  • Udgivelsesdato24-11-2022
  • ISBN139789355335166
  • Forlag aelay publish
  • FormatPaperback
  • Udgave0
Størrelse og vægt
  • Vægt95 g
  • Dybde0,4 cm
  • coffee cup img
    10 cm
    book img
    13,9 cm
    21,5 cm

    Findes i disse kategorier...

    Machine Name: SAXO080